முந்தைய பகுதியின் தொடர்ச்சி முகாம் அனுபவங்களும், என்னுடைய சில தனிப்பட்ட எண்ணங்களும் அந்த முகாமில் பரோட்டா, பீட்ஸா போன்ற உணவுகளை உண்ணுதல் குறித்து எதுவும் சொல்லவில்லை என்று சென்ற பதிவில் சொல்லியிருந்தேன். அது தவறு 😦 உணவைப் பற்றிய பேச்சு வந்தபோது ஓரிடத்தில், “நாம் வாழுமிடத்தில்தான் நமது உடலுக்கேற்ற, நமது தட்பவெப்ப நிலைக்கேற்ற உணவுகள் விளைகின்றன. ஆகவே பெரும்பாலும் நமது பகுதியில் விளையும் உணவை உண்பதே சிறந்தது” என்று சொன்னார்கள். இதை வைத்து பார்க்கும்போது, பீட்ஸா, பர்கர் […]
Tag Archives: தொடுசிகிச்சை முகாம்
அக்குபிரஷர் அனுபவங்கள் – 3
முந்தைய பதிவின் தொடர்ச்சி அறிய உறுதிகொண்டேன் நானும் என் நண்பன் பிரபுவும் தொடுசிகிச்சை முகாமிற்கான தயாரிப்புகளில் இறங்கினோம் என்று சொன்னேனில்லையா? எங்களுடைய மற்ற சில நண்பர்களுடன் இதைப்பற்றி விவாதித்து கேள்விகளை திரட்டிக்கொண்டு அம்முகாமிற்கு செல்லலாமென்று நினைத்தோம். முதலில், எங்களுடைய அடிப்படை புரிதல்களையும், எங்களுக்கு இருக்கும் கேள்விகளையும் தொகுத்து எங்கள் நண்பர்களுக்கு அனுப்பிவைத்தோம். ஒருவரிடமிருந்தும் எந்த பதிலும் வரவில்லை 😦 ‘வழக்கம் போல′ என்று நீங்களாக சேர்த்து படித்துக்கொண்டாலும் எனக்கு சம்மதமே 🙂 அதை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். […]