தமிழில் எழுதுவது குறித்து…

தமிழில் எழுதுவது குறித்து… முன்குறிப்பு #0 : மீண்டும் அக்குபிரஷர் பதிவுகளுக்கு ஒரு சிறு ஓய்வு கொடுக்கிறேன். முன்குறிப்பு #1 :இதெல்லாம் ஒரு பதிவாக எழுதவேண்டுமா என நானுமே நினைத்ததுண்டு. ஆனால் யதார்த்தத்தில், நிறைய பேர் இன்னமும் இது குறித்த தகவல்கள் அறியாமல் இருக்கிறார்கள் என்ற ஞானம் எனக்கு சமீபத்தில் கிடைத்ததால் இதை எழுதுகிறேன். முன்குறிப்பு #2 : கணினி, கைபேசி மற்றும் டேப்லட் போன்ற இதர சாதனங்களில் தமிழில் எழுத விரும்புபவர்களுக்கும், முயற்சிப்பவர்களுக்கும் இந்தப் பதிவு […]

Create your website at WordPress.com
Get started